Digital Accounting (PVT) Limited யினால் நடாத்தப்படும் இலவச Webinar ல் இணைந்து இலங்கை, இந்தியா போன்ற பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ் மொழி மூல தொழில்முயற்சியாளர்களை ஒன்று சேர்த்து எவ்வாறு மிகச் சிறந்த வணிகத்தை உருவாக்கலாம் அதற்கு தேவையான நிதி, சந்தைப்படுத்தல் அறிவு போன்றவற்றை தெரிந்து கொள்ளுவதற்கான ஆரம்ப Webinar! இங்கு பதிவு செய்து உங்கள் Whatsapp இலக்கத்திற்கு Zoom Link யினை பெற்றுக் கொள்ளுங்கள்.
Faizal Meeramohaideen Possesses MBA (R), B.COM (HONS), CA Finalist, Quick Books Online Pro Advisor, MAAT, KPMG (Alumni), Associate Finance Controller (U.S), Digital Marketing Specialist, Founder of Digital Accounting (PVT) LTD,